Tamil Dictionary 🔍

கூதளம்

koothalam


கூதாளிச்செடி ; வெள்ளரிக்கொடி ; தூதுளைக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூதாளி. கூதளங் கவினிய குளவிமுன்றில் (புறநா. 168, 12). 2. Convolvulus. See தூதுளை. (மலை.) 1. Three lobed nightshade; கூதாரி. வெள்ளரி. (மலை.) 3. cf. Mottled melon. See

Tamil Lexicon


கூதாளிச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūtḷm] ''s.'' The கூதாளி shrub. 2. the musk-melon, வெள்ளரி. 3. The three-lobed night-shade, தூதுளை.

Miron Winslow


kūtaḷam,
n.
1. Three lobed nightshade;
தூதுளை. (மலை.)

2. Convolvulus. See
கூதாளி. கூதளங் கவினிய குளவிமுன்றில் (புறநா. 168, 12).

3. cf. Mottled melon. See
கூதாரி. வெள்ளரி. (மலை.)

DSAL


கூதளம் - ஒப்புமை - Similar