Tamil Dictionary 🔍

எழுமுரசு

yelumurasu


எழுச்சி முரசு , அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது பிரயாணத்தை யறிவிக்கும் முரசு. எழுக வான்பயண மென்றங் கெழுமுர சியம்புவித்தார் (கோயிற்பு. இரணிய. 116). Drum beaten to announce the starting of a king on a journey;

Tamil Lexicon


eḻu-muracu
n. ஏழு-+.
Drum beaten to announce the starting of a king on a journey;
அரசனது பிரயாணத்தை யறிவிக்கும் முரசு. எழுக வான்பயண மென்றங் கெழுமுர சியம்புவித்தார் (கோயிற்பு. இரணிய. 116).

DSAL


எழுமுரசு - ஒப்புமை - Similar