Tamil Dictionary 🔍

எழுமுடி

yelumuti


வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன்மாலை. எழுமுடி கெழிஇய திருஞெம ரகலத்து (பதிற்றுப். 14, 11). Cēra's necklace fashioned out of the crowns of seven conquered kings;

Tamil Lexicon


eḻu-muṭi
n. ஏழு+.
Cēra's necklace fashioned out of the crowns of seven conquered kings;
வெல்லப்பட்ட ஏழரசர் முடியாற் செய்த சேரன்மாலை. எழுமுடி கெழிஇய திருஞெம ரகலத்து (பதிற்றுப். 14, 11).

DSAL


எழுமுடி - ஒப்புமை - Similar