Tamil Dictionary 🔍

எழுமுனிவர்

yelumunivar


இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் , எனப் பிங்கல நிகண்டு கூறும் ; வடமொழி நூல்களுள் அத்திரி , பிருகு , குச்சன் , வசிட்டன் , கௌதமன் , காசிபன் , அங்கிரசு என்றும் மரீசி , அத்திரி , அங்கிரசு , புலத்தியன் , புலகன் , சிரது , வசிட்டன் என்றும் வெவ்வேறாக உரைப்பர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The seven sages. See ஸப்தரிஷிகள். (சூடா.)

Tamil Lexicon


eḻu-muṉivar
n. ஏழு+.
The seven sages. See ஸப்தரிஷிகள். (சூடா.)
.

DSAL


எழுமுனிவர் - ஒப்புமை - Similar