முரசு
murasu
பல்லின் அடித்தசை ; காண்க : முரசம் ; உத்தரட்டாதிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. The 26th nakṣatra. See உத்திரட்டாதி (திவா.) . 1. See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17). பல்லினடித்தசை. (J.) The gums;
Tamil Lexicon
, [muracu] ''s.'' Drum, a tabor, as முரசம். 2. A war-drum, போர்ப்பறை. 3. ''[prov.]'' The gums, பல்லினடித்தசை. 4. The twenty-sixth lunar mansion of the Hindus, உத்திரட்டாதி நாள்.
Miron Winslow
muracu
n.
The gums;
பல்லினடித்தசை. (J.)
muracu
n. முரசம்.
1. See முரசம். இடியென முழங்கு முரசின் (புறநா. 17).
.
2. The 26th nakṣatra. See உத்திரட்டாதி (திவா.)
.
DSAL