முரஞ்சு
muranju
முதிர்கை ; பாறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே (மலைபடு. 144). 1. Maturing; பாறை. (சூடா.) 2. Rock, ledge;
Tamil Lexicon
muranjcu
n. முரஞ்சு-.
1. Maturing;
முதிர்கை. முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே (மலைபடு. 144).
2. Rock, ledge;
பாறை. (சூடா.)
DSAL