Tamil Dictionary 🔍

எழுப்புதல்

yelupputhal


எழும்பச்செய்தல் ; துயில்எழுப்புதல் ; உயிர்பெற்றெழச் செய்தல் ; ஒலியெழுப்புதல் ; ஊக்கம் உண்டாக்குதல் ; கலகம் முதலியென மூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலகமுதலியன மூட்டுதல். 5. To instigate, agitate; to inflame, as the passions; ஓசையெழுப்புதல். சங்குக ளெழுப்பிய நாதம் (பாரத. பதினெட். 24). 6. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody, from an instrument; உயிர் பெற்றெழச்செய்தல். மெய்க்குகனெழுப்புதலும் (கந்தபு. திருவிளை. 79). 3. To raise from the dead, resuscitate, restore to life; துயிலெழுப்புதல். நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6). 2. To awake, rouse; எழும்பச்செய்தல். 1. To cause or help to rise; to erect, as a building; ஊக்க முண்டாக்குதல். 4. To excite, stimulate, inspire;

Tamil Lexicon


eḻuppu -
5 v. tr. caus. of எழு-
1. To cause or help to rise; to erect, as a building;
எழும்பச்செய்தல்.

2. To awake, rouse;
துயிலெழுப்புதல். நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6).

3. To raise from the dead, resuscitate, restore to life;
உயிர் பெற்றெழச்செய்தல். மெய்க்குகனெழுப்புதலும் (கந்தபு. திருவிளை. 79).

4. To excite, stimulate, inspire;
ஊக்க முண்டாக்குதல்.

5. To instigate, agitate; to inflame, as the passions;
கலகமுதலியன மூட்டுதல்.

6. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody, from an instrument;
ஓசையெழுப்புதல். சங்குக ளெழுப்பிய நாதம் (பாரத. பதினெட். 24).

DSAL


எழுப்புதல் - ஒப்புமை - Similar