எழுபிறப்பு
yelupirappu
எழுவகைப் பிறப்பு ; தேவர் , மனிதர் , விலங்கு , பறப்பன , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் ; மேல்வரும் பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See எழுமை2. (குறள், 107, உரை.) எழுபிறப்புந் தீயவைதீண்டா (குறள், 62). 1. See எழுபவம்.
Tamil Lexicon
--ஏழ்பவம்--ஏழ்பிறப் பு, ''s.'' The seven different living beings, ''viz.'': 1. தேவர், supernals. 2. மக்கள், men. 3. விலங்கு, beasts. 4. பறவை, birds. 5. ஊர்வன, reptiles. 6. நீர்வாழ்வன, aquatic creatures. 7. தாவரம், immovable things --as trees, plants.
Miron Winslow
eḻu-piṟappu
n. id.+.
1. See எழுபவம்.
எழுபிறப்புந் தீயவைதீண்டா (குறள், 62).
2. See எழுமை2. (குறள், 107, உரை.)
.
DSAL