Tamil Dictionary 🔍

எழுநயம்

yelunayam


சமணர் கூறும் எழுவகை வாதமுறை , இதனை வடமொழியில் சப்தபங்கி நியாயம் என்பர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சப்தபங்கிநியாயம். எழுநயம் பகர்ந்த பிண்டியாய் (திருக்கலம். 11). (Jaina.) The seven-fold formula of the doctrine of qualified predication;

Tamil Lexicon


eḻu-nayam
n. எழு+.
(Jaina.) The seven-fold formula of the doctrine of qualified predication;
சப்தபங்கிநியாயம். எழுநயம் பகர்ந்த பிண்டியாய் (திருக்கலம். 11).

DSAL


எழுநயம் - ஒப்புமை - Similar