எழுநகரம்
yelunakaram
சிறப்புடைய ஏழு புண்ணிய நகரங்கள் ; அயோத்தி , மதுரை , மாயை , காசி , காஞ்சி , அவந்தி , துவாரகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புவி தன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75). The seven sacred cities of India. See சத்தபுரி.
Tamil Lexicon
eḻu-nakaram
ஏழு+.
The seven sacred cities of India. See சத்தபுரி.
புவி தன்னின் மேலவாய்வீடருள்கின்ற வெழுநகரத்துள் (கந்தபு. திருநகரப். 75).
DSAL