Tamil Dictionary 🔍

எழுமதம்

yelumatham


நூலாசிரியருக்குரிய எழுவகைக் கொள்கைகள் ; அவை , உடன்படல் , மறுத்தல் , பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல் , தான் ஒன்றனை நாட்டி அதனை நிலைநிறுத்தல் , இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு , பிறர்நூற் குற்றங் காட்டல் , பிறர் மதத்தைக் கொள்ளல் என்பன , யானைமதம் , கன்னம் இரண்டு , கண் இரண்டு , கைத்துளை இரண்டு , குறி ஒன்று ஆகிய ஏழிடத்திலிருந்து தோன்றும் மதநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னமிரண்டு கண்ணிரண்டு கரத்துவாரமிரண்டு கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர். Seven kinds of fluid exuding from seven parts of the body of the male elephant when he is in rut; நூலாசிரியருக்குரிய எழுவகைக்கொள்கை. (நன். 11.) Seven kinds of attitude of an author towards a certain subject, viz., உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தாஅனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற்குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்;

Tamil Lexicon


eḻu-matam
n. எழு+ mata.
Seven kinds of attitude of an author towards a certain subject, viz., உடன்படல், மறுத்தல், பிறர்தம்மதமேற்கொண்டுகளைவு, தாஅனாட்டித்தனாதுநிறுப்பு, இருவர்மாறுகோளொருதலைதுணிவு, பிறர்நூற்குற்றங்காட்டல், பிறிதொடுபடாஅன்றன்மதங்கொளல்;
நூலாசிரியருக்குரிய எழுவகைக்கொள்கை. (நன். 11.)

eḻu-matam
n. id.+mada.
Seven kinds of fluid exuding from seven parts of the body of the male elephant when he is in rut;
கன்னமிரண்டு கண்ணிரண்டு கரத்துவாரமிரண்டு கோசம் ஒன்று என்னும் ஏழிடத்திலிருந்து யானைக்குத் தோன்றும் மதநீர்.

DSAL


எழுமதம் - ஒப்புமை - Similar