எழுமீன்
yelumeen
ஏழு நட்சத்திரங்கள் , சப்தரிஷி மண்டலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தரிஷிமண்டலம். கைதொழு மரபி னெழுமீன் போல (நற். 231). The seven principal stars of Ursa Major, Charles's Wain;
Tamil Lexicon
eḻu-mīṉ
n. எழு+.
The seven principal stars of Ursa Major, Charles's Wain;
சப்தரிஷிமண்டலம். கைதொழு மரபி னெழுமீன் போல (நற். 231).
DSAL