Tamil Dictionary 🔍

எழுநரகம்

yelunarakam


எழுவகையான நரகங்கள் ; அள்ளல் , இரௌரவம் , கும்பிபாகம் , கூடசாலம் , செந்துத் தானம் , பூதி , மாபூதி , (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம் , பெருமணல் வட்டம் , எரிபரல் வட்டம் ; அரிபடை வட்டம் ; புகை வட்டம் ; பெருங்கீழ் வட்டம் , இருள் வட்டம் என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகையான நரகங்கள். இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87). The seven hells or places of torment for sinners, viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) -or (b) (Jaina.) பெருங் களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம். (திவா.

Tamil Lexicon


eḻu-narakam
n. id.+.
The seven hells or places of torment for sinners, viz. (a) கூடசாலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து. (பிங்.) -or (b) (Jaina.) பெருங் களிற்றுவட்டம், பெருமணல்வட்டம், எரிபரல்வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், பெருங்கீழ்வட்டம், இருள்வட்டம். (திவா.
எழுவகையான நரகங்கள். இனியார்புகுவா ரெழுநரகவாசல் (திவ். இயற். 1, 87).

DSAL


எழுநரகம் - ஒப்புமை - Similar