எழுத்தெண்ணிப்படித்தல்
yeluthennippatithal
ஒன்றும் விடாமல் படித்தல் ; நன்றாகப் படித்தல் ; எழுத்துக்கூட்டிப் படித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றும்விடாது கற்றல். தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்தெண்ணிப்படித்த சுவாமிநாத மூர்த்தியா! (இலக். கொத். சரித். பக். 4). To study a book so carefully as to obtain a thorough grasp of its contents;
Tamil Lexicon
eḻutteṇṇi-p-paṭi-
v. tr. id.+ எண்-+.
To study a book so carefully as to obtain a thorough grasp of its contents;
ஒன்றும்விடாது கற்றல். தொல்காப்பிய முதலிய நூல்களை எழுத்தெண்ணிப்படித்த சுவாமிநாத மூர்த்தியா! (இலக். கொத். சரித். பக். 4).
DSAL