Tamil Dictionary 🔍

தொத்திப்பிடித்தல்

thothippitithal


ஒட்டிக்கொள்ளுதல் ; ஆதாராமாகப் பற்றுதல் ; அடைக்கலம் புகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைக்கலம் புகுதல். 3. To take refuge with one; to seek one's friendship obsequiously; ஆதாரமாகப் பற்றுதல். 2. To cleave to for support; கூட்டி விடுதல். 4. To bring, fetch, as a woman to her paramour; ஒட்டிக்கொள்ளுதல். 1. To cling to;

Tamil Lexicon


totti-p-piṭi-,
v. tr. தொத்து-+. (W.)
1. To cling to;
ஒட்டிக்கொள்ளுதல்.

2. To cleave to for support;
ஆதாரமாகப் பற்றுதல்.

3. To take refuge with one; to seek one's friendship obsequiously;
அடைக்கலம் புகுதல்.

4. To bring, fetch, as a woman to her paramour;
கூட்டி விடுதல்.

DSAL


தொத்திப்பிடித்தல் - ஒப்புமை - Similar