Tamil Dictionary 🔍

நிறுத்திப்பிடித்தல்

niruthippitithal


கண்டிப்பாதல் ; சிறு குற்றங்களைக் கவனித்தல் ; தூக்கிப்பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூக்கிப்பிடித்தல். (யாழ். அக.) 2. To hold aloft; சிறுகுற்றங்களைக் கவனித்தல். 1. To go minutely, as into one's little faults; நிலைமாற்றல். (யாழ். அக.) - tr. 2. To stand firm, persist; கண்டிப்பாதல். (W.) 1. To be rigid, strict, sharp;

Tamil Lexicon


niṟutti-p-piṭi-,
v. id. +. intr.
1. To be rigid, strict, sharp;
கண்டிப்பாதல். (W.)

2. To stand firm, persist;
நிலைமாற்றல். (யாழ். அக.) - tr.

1. To go minutely, as into one's little faults;
சிறுகுற்றங்களைக் கவனித்தல்.

2. To hold aloft;
தூக்கிப்பிடித்தல். (யாழ். அக.)

DSAL


நிறுத்திப்பிடித்தல் - ஒப்புமை - Similar