Tamil Dictionary 🔍

எழுத்துக்குற்றம்

yeluthukkutrram


எழுத்திலக்கண வழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நச்செழுத்துவரப் பாடுங் குற்றம். (யாழ். அக.) 2. Fault in versification due to the use of inauspicious letters; எழுத்திலக்கணவழு. 1. Orthographical error;

Tamil Lexicon


, ''s.'' Orthographi cal errors in speaking, writing, &c., spoken chiefly of false interpretation, &c., of the Puranas or other writings deemed sacred, எழுத்திலக்கணவழு.

Miron Winslow


eḻuttu-k-kuṟṟam
n. id.+.
1. Orthographical error;
எழுத்திலக்கணவழு.

2. Fault in versification due to the use of inauspicious letters;
நச்செழுத்துவரப் பாடுங் குற்றம். (யாழ். அக.)

DSAL


எழுத்துக்குற்றம் - ஒப்புமை - Similar