Tamil Dictionary 🔍

முத்துக்கற்கம்

muthukkatrkam


முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு ; முத்தைப் புடமிட்டுச் செய்யும் மருந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்தைப்புடமிட்டுச் செய்யும் மருந்துவகை. 2. Medicine prepared by calcining pearls; முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு. 1. Oil cake of castor beans;

Tamil Lexicon


ஒருமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Refuse from pressed castor-oil-kernels. 2. A medicine said to be made from pearls, or according to some, from முத்துக்கற்கம்.

Miron Winslow


muttu-k-kaṟkam
n. id.+. (W.)
1. Oil cake of castor beans;
முத்துக்கொட்டைப் பிண்ணாக்கு.

2. Medicine prepared by calcining pearls;
முத்தைப்புடமிட்டுச் செய்யும் மருந்துவகை.

DSAL


முத்துக்கற்கம் - ஒப்புமை - Similar