எழுத்துக்காரன்
yeluthukkaaran
நல்லெழுத்துடையோன். 1. Chirographer; இராயசக்காரன். 2. Writer, scribe, clerk, copyist, amanuensis; சித்திரமெழுதுவோன். 3. Painter, limner;
Tamil Lexicon
, ''s.'' A writer, a scribe, a clerk, a secretary, a copyist, an amanuensis, எழுதுவோன். 2. A pain ter, a limner, சித்திரமெழுதுவோன். 3. A cloth painter, சீலையிலெழுதுவோன்.
Miron Winslow
eḻuttu-k-kāraṉ
n. id.+.
1. Chirographer;
நல்லெழுத்துடையோன்.
2. Writer, scribe, clerk, copyist, amanuensis;
இராயசக்காரன்.
3. Painter, limner;
சித்திரமெழுதுவோன்.
DSAL