Tamil Dictionary 🔍

எழுத்துமடக்கு

yeluthumadakku


சொல்லணி மடக்கு வகையுள் ஒன்று ஓரெழுத்தையே பின்னும் மடக்கிக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்யுளில் எழுத்து மடங்கிவருஞ் சொல்லணிவகை. (W.) (Rhet.) Repetition of the same letter in a verse;

Tamil Lexicon


, ''s.'' Repetition of, the same letter in a verse, ஓரணி--as நா நாநாதம்கூடிசைநாடுந்தொழிலேவாய்.

Miron Winslow


eḻuttu-maṭakku
n. id.+.
(Rhet.) Repetition of the same letter in a verse;
செய்யுளில் எழுத்து மடங்கிவருஞ் சொல்லணிவகை. (W.)

DSAL


எழுத்துமடக்கு - ஒப்புமை - Similar