குத்துக்குநிற்றல்
kuthukkunitrral
எதிர்த்து நிற்றல் ; வாதாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
kuttukku-nil-,
v. intr. id. +.
1. To buffet and oppose; to contend; to contest hotly;
எதிர்த்து நிற்றல். உண்பான் உடுப்பான் சிவப்பிராமனன் குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி.
2. To haggle, as in purchases;
வாதாதல். Colloq.
DSAL