எழுகடல்
yelukadal
உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றை உடைய ஏழுவகைக் கடல்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்தசாகரம். (கந்தபு. அண்டகோச. 20.) The seven concentric seas of the terrestrial sphere, viz., உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க் கடல்;
Tamil Lexicon
--ஏழ்கடல், ''s.'' The seven oceans.
Miron Winslow
eḻu-kaṭal
n. எழு+.
The seven concentric seas of the terrestrial sphere, viz., உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், கட்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நன்னீர்க் கடல்;
சப்தசாகரம். (கந்தபு. அண்டகோச. 20.)
DSAL