Tamil Dictionary 🔍

அழுகல்

alukal


பதனழிந்தது ; தூய்மையில்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதனழிந்தது. 1. Rotten fruit, putrefied matter; அசுத்தம். அழுகற் சின்னீர். (குறுந்.56). 2. Uncleanness;

Tamil Lexicon


அழிதல், அழுகினது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rotten fruit, &c., any thing rotten or putrified, அழுகினது.

Miron Winslow


aḻukal
n. அழுகு-.
1. Rotten fruit, putrefied matter;
பதனழிந்தது.

2. Uncleanness;
அசுத்தம். அழுகற் சின்னீர். (குறுந்.56).

DSAL


அழுகல் - ஒப்புமை - Similar