Tamil Dictionary 🔍

எழினி

yelini


இடுதிரை , திரைச்சீலை ; உறை ; கடையேழு வள்ளல்களுள் ஒருவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடுதிரை. பொருமுகப் பளிங்கி னெழினி வீழ்த்து (மணி. 5, 3). 1. Curtain; உறை. வீணை யொன்றினை . . . எழினியை நீக்கி (சீவக. 716). 2. Cover, case; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். (புறநா. 158.) 3. Name of a chief noted for liberality, one of seven Kaṭaivaḷḷalkaḷ, q.v.;

Tamil Lexicon


s. a curtain, திரைச்சீலை; 2. cover, case, உறை; 3. one of the 7 liberal kings among `Kadaiyeluvallalkal', கடையேழு வள்ளல்களில் ஒருவன்; 4. the cloth round the waist, இடைச்சீலை.

J.P. Fabricius Dictionary


ஒருமுகடுவழினி, கரந்துவரலெழினி, பொருமுகவெழுனி.

Na Kadirvelu Pillai Dictionary


, [eẕiṉi] ''s.'' Curtain, திரைச்சீலை. 2. The cloth round the waist, இடைச்சீலை. ''(p.)''

Miron Winslow


eḻiṉi
n. prob. எழு-. of. yavanikā.
1. Curtain;
இடுதிரை. பொருமுகப் பளிங்கி னெழினி வீழ்த்து (மணி. 5, 3).

2. Cover, case;
உறை. வீணை யொன்றினை . . . எழினியை நீக்கி (சீவக. 716).

3. Name of a chief noted for liberality, one of seven Kaṭaivaḷḷalkaḷ, q.v.;
கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். (புறநா. 158.)

DSAL


எழினி - ஒப்புமை - Similar