Tamil Dictionary 🔍

எழாநிலை

yelaanilai


யானை கட்டும் கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானை கட்டுங் கூடம். எழாநிலை புகாஅ வினங்கடிசீற்றத்து . . . களிறு (பெருங். உஞ்சைக். 38, 91). Stable for elephant;

Tamil Lexicon


eḻā-nilai
n. எழு- + ஆ neg.+ நிலை.
Stable for elephant;
யானை கட்டுங் கூடம். எழாநிலை புகாஅ வினங்கடிசீற்றத்து . . . களிறு (பெருங். உஞ்சைக். 38, 91).

DSAL


எழாநிலை - ஒப்புமை - Similar