தழலி
thalali
நெருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினி. (பிங்.) தழலியென்பா னூக்கமோ டொருவ னின்றான் (சேதுபு. கத்துரு. 58). Fire;
Tamil Lexicon
taḻali,
n. id.
Fire;
அக்கினி. (பிங்.) தழலியென்பா னூக்கமோ டொருவ னின்றான் (சேதுபு. கத்துரு. 58).
DSAL