தழல்
thalal
தீ , நெருப்பு ; கார்த்திகைநாள் ; நஞ்சு ; காண்க : கொடிவேலி ; கிளியோட்டுங்கோல் ; கவண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவண். (குறிஞ்சிப். 43, உரை.) (திவா.) 8. Sling; See கொடுவேலி. (மலை.) (தைலவ. தைல. 72.) 6. Ceylon leadwort. நஞ்சு. தழலுமி ழரவம் (தேவா. 232, 7). 5. Poison; See கேட்டை. (திவா.) 4. The 18th nakṣatra. See கார்த்திகை. (திவா.) 3. The third nakṣatra. தணல். 2. Live coals of fire, embers; நெருப்பு. (பிங்.) 1. Fire; கிளிகடி கருவி. தழலுந் தட்டையும் (குறிஞ்சிப். 43). 7. A mechanism for scaring away parrots;
Tamil Lexicon
s. fire, embers, தணல், 2. the 3rd lunar asterism, கார்த்திகை நாள்; 3. a sling, கவண்; 4. a corn-crack to scare away birds, கிளி கடிகோல்.
J.P. Fabricius Dictionary
, [tẕl] ''s.'' Live coals of fire, embers, ''Commonly'' தணல். (See அழல்.) 2. The third lunar asterism, கார்த்திகைநாள். 3. (திவா.) Sling, கவண். 4. A corn-crack to scare away birds, கிளிகடிகோல். (சது.)
Miron Winslow
taḻal,
n. தழல்-. [K. taṇal.]
1. Fire;
நெருப்பு. (பிங்.)
2. Live coals of fire, embers;
தணல்.
3. The third nakṣatra.
See கார்த்திகை. (திவா.)
4. The 18th nakṣatra.
See கேட்டை. (திவா.)
5. Poison;
நஞ்சு. தழலுமி ழரவம் (தேவா. 232, 7).
6. Ceylon leadwort.
See கொடுவேலி. (மலை.) (தைலவ. தைல. 72.)
7. A mechanism for scaring away parrots;
கிளிகடி கருவி. தழலுந் தட்டையும் (குறிஞ்சிப். 43).
8. Sling;
கவண். (குறிஞ்சிப். 43, உரை.) (திவா.)
taḻal,
3 v. intr.
1. To glow; to be very hot; to burn;
அழலுதல். தழன்றெரி குண்டம் (திருவிளை. நாக. 6).
2. To shine;
பிரகாசித்தல். தழலுந் தாமரையானொடு (தேவா.1215, 27).
DSAL