Tamil Dictionary 🔍

கழல்

kalal


வீரக்கழல் ; சிலம்பு ; கால்மோதிரம் ; செருப்பு ; பாதம் ; கழற்சி ; காற்றாடி ; பொன்வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரக்கழல். ஓண்பொறிக் கழற்கால் (பதிற்றுப். 34, 2). 1. Anklet given as a token of honour to a warrior காற்றாடி. (திவா.) 7. Weather-cock moved by the wind; . See கழற்சி. கழற்கனி வகுத்த துணைச் சில்லோதி (புற நா. 97.23) பாதம். கணவன் கழல்வாழ்த்தி (பு. வெ. 10, முல்லைப்.5) 5. (Fig.) Foot; செருப்பு. கழலிற் செந்தாமரையடிகள் புல்லி (சீவக. 1648). 4. Sandal கால்மோதிரம். கட்டுவடக் கழலினர் (பரிபா. 12, 24). 3. Toe-ring சிலம்பு. அறைகழ லருளொலி (ஞானா. 2, 9). 2. Anklet

Tamil Lexicon


s. foot, கால்; 2. ankle-rings; toerings; 3. anklet given to a warrior as a token of honour; 4. a weather-cock moved by the wind, காற்றாடி; 5. the கழற்சி, plant. கழலடி, ankled leg. கழற்காய், Molucca bean.

J.P. Fabricius Dictionary


, [kẕl] ''s.'' The foot, கால். 2. A war rior's ankle rings, வீரக்கழல். 3. Ankle rings worn by the liberal, the beneficient, &c., to encourage a disclosure of wants; the term is often used by syneedoche for the person of the deity or great personage, கொடையாளரணிவது. 4. Sandals, செருப்பு. 5. The கழற்சிக்கொடி. plant. ''(p.)''

Miron Winslow


kaḻal
n. கழல்-. [K. M. kaḻal.]
1. Anklet given as a token of honour to a warrior
வீரக்கழல். ஓண்பொறிக் கழற்கால் (பதிற்றுப். 34, 2).

2. Anklet
சிலம்பு. அறைகழ லருளொலி (ஞானா. 2, 9).

3. Toe-ring
கால்மோதிரம். கட்டுவடக் கழலினர் (பரிபா. 12, 24).

4. Sandal
செருப்பு. கழலிற் செந்தாமரையடிகள் புல்லி (சீவக. 1648).

5. (Fig.) Foot;
பாதம். கணவன் கழல்வாழ்த்தி (பு. வெ. 10, முல்லைப்.5)

See கழற்சி. கழற்கனி வகுத்த துணைச் சில்லோதி (புற நா. 97.23)
.

7. Weather-cock moved by the wind;
காற்றாடி. (திவா.)

kaḻal-.
3 v. intr. of. gal. [K. M. kaḻal.]
1. To become loose, as a fastening, nail, shoe, handle, lock, leaf, hair bracelet, knot, part of any mechanism; to be unhinged, to slip off; to slough off, as a snake's skin; to become extricated, disentangled
நெகிழ்ந்துபோதல். நங்கைதன் றுகிலொடு சரிவளை கழல்கின்றதே (திவ். பெரியாழ். 3, 4, 8).

2. To be put out of joint, dislocated;
உடற்பொருத்து விலகுதல். விழந்து முழந்தாள் கழன்றது. Loc.

3. To pass through, as an arrow;
வெளியேறுதல். தங்கா தப்புறங் கழன்று (கம்பரா. தாடகை. 72).

4. To run away
ஓடுதல். அவரைக் கழல வுழக்கி (கலித். 106).

5. To pass away, to disappear;
நீங்குதல். துயரெல்லாங் கழன்றது (உபதேசகா. சிவபுரா. 16).

6. To protrude, bulge out;
பிதுங்குதல். கழல்கட் கூகை (திருமுரு. 49).

7. To fall out, as a loose tooth;
விழதல். பற்கழன்று (நாலடி, 13).

8. To be expended;
செலவாதல். மாதம் மாதம் எவ்வளவு தொகை சுழலும்? Loc.

DSAL


கழல் - ஒப்புமை - Similar