Tamil Dictionary 🔍

எல்லே

yellae


தோழியை விளிக்கும் சொல் , ஒரு வியப்பு இரக்கச் சொல் ; வெளிப்படையாக ; வெளியே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழி முன்னிலைச் சொல். எல்லே . . . தோழி (திவ். திருவாய். 5, 3, 5). 1. Here, you! used in addressing a woman-friend; ஓர் அதிசய விரக்கச் சொல். ஏதிலே னரங்கற் கெல்லே (திவ். திருமாலை, 26). வெளியாக. எல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ (சீவக. 2957). வெளியே. (சீவக. 653, உரை.) 2. An exclamation of wonder or pity; - adv. 1. Openly, clearly; 2. Out;

Tamil Lexicon


ellē
int. cf. எல்லா.
1. Here, you! used in addressing a woman-friend;
தோழி முன்னிலைச் சொல். எல்லே . . . தோழி (திவ். திருவாய். 5, 3, 5).

2. An exclamation of wonder or pity; - adv. 1. Openly, clearly; 2. Out;
ஓர் அதிசய விரக்கச் சொல். ஏதிலே னரங்கற் கெல்லே (திவ். திருமாலை, 26). வெளியாக. எல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ (சீவக. 2957). வெளியே. (சீவக. 653, உரை.)

DSAL


எல்லே - ஒப்புமை - Similar