Tamil Dictionary 🔍

எலும்பு

yelumpu


உடலுக்கு உரம் தரும் உள்ளுறுப்பு , அஸ்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரம்போ டெலும்பணிந்து (திருவாச. 12, 11). Bone.

Tamil Lexicon


s. a bone. எலும்புக் கூடு, a skeleton. எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton. எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption. காலெலும்பு, the shin bone. துடையெலும்பு, the shank bone. நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum. பழு, (விலா) எலும்பு, the rib-bones. முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone. எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones. எலும்பிலி, worm or any creature having no bones.

J.P. Fabricius Dictionary


என்பு.

Na Kadirvelu Pillai Dictionary


elumpu எலும்பு bone

David W. McAlpin


, [elumpu] ''s.'' A bone, அஸ்தி.

Miron Winslow


elumpu
n. [T. emmu, K. Tu. elu, M. elumbu.]
Bone.
நரம்போ டெலும்பணிந்து (திருவாச. 12, 11).

DSAL


எலும்பு - ஒப்புமை - Similar