Tamil Dictionary 🔍

எலும்பிலி

yelumpili


ஒரு மரவகை ; புழு முதலிய எலும்பில்லாத உயிரினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுமுதலிய எலும்பில்லாத பிராணி. Worm, or any creature that has no bones; மரவகை. (யாழ். அக.) A tree;

Tamil Lexicon


ஒருமரம், புழு.

Na Kadirvelu Pillai Dictionary


elumpili
n. எலும்பு+இலி.
Worm, or any creature that has no bones;
புழுமுதலிய எலும்பில்லாத பிராணி.

elumpili
n. prob. எலும்பு+.
A tree;
மரவகை. (யாழ். அக.)

DSAL


எலும்பிலி - ஒப்புமை - Similar