Tamil Dictionary 🔍

எறி

yeri


குத்து ; தள்ளு ; அறை ; அடி ; வெட்டு ; வீச்சு ; உதை ; அடிக்கை ; குறிப்பாகச் சொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்பாகச்சொல்லுகை. ஓர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும். (J.) 4. Hint, allusion, insinuation, innuendo; வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான். 1. Throw, fling; உதை. 2. Kick; அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11). 3. Blowing, as the wind; உறைத்தல். வாடுக . . . நின்கண்ணி . . . நாடுசுடு கமழ் புகை யெறித்த லானே (புறநா. 6). 3. To suffocate, as smoke; to affect;

Tamil Lexicon


II. v. t. throw, cast, fling, reject, throw away, தள்ளு; 2. beat, as a drum, அடி; 3. rob, sack, pillage, கொள்ளையிடு, 4. destroy, ruin, அழி; 5. displease, irritate, insult, சீறு; v. i. blow, as the wind, காற்று வீசு; 2. pounce upon, as a bird on its prey; 3. kick, உதை. கல்லெறி தூரம், a stone's throw from hence. எறிசொல்லாய்ச் சொல்ல, to mention a thing transiently or by the way. எறி, எறிவு, v. n. throw, throwing. எறிகால், violent wind. எறிசக்கரம், a circular weapon hurled at the enemy. எறிந்துபோட, --விட, to cast out. எறிந்துபோட்டாப்போலே பேச, to speak of a thing with contempt. எறிந்தோட்டியாக, contemptibly. எறிபடை, --யாயுதம், a missile weapon. எறிமணி, a gong, தாசு. எறிவ, missiles.

J.P. Fabricius Dictionary


2. eri- எறி throw, throw at (something), hurl, toss

David W. McAlpin


, [eṟi] கிறேன், ந்தேன், வேன், எறிய, ''v. a.'' To throw, cast, fling, eject, dis charge, emit, எறிய. 2. To pierce with a weapon, stab, cast so as to strike, குத்த. 3. To reject (as advice), cast off, cast away, throw away, தள்ள. 4. To slap. clap the hands, beat a drum, strike a bell, அறைய. 5. To toss, cast up waves--as the sea, அலை வீச. 6. To cut off, sunder, cut with a sword, வெட்ட. 7. ''v. n.'' To rise, roll over- as waves, அலையடிக்க. எறிசுடர்வாளால். With the ray-emitting sword. எறிசொல்லாச்சொல்லுதல். Speaking with displeasure, in an unconnected manner. எறிந்தகணக்காய்ப்போயிற்று. The property is scattered, nearly all gone. 2. The petition was rejected. எறியென்றெதிர்நிற்பாள்கூற்றம். She who op poses her husband, threatening blows, is as death, (நாலடி.) எறிவானேன்சொறிவானேன். Why insult one and then caress him? பாகெறிகளிறு. An elephant that casts off his driver. அவனென்மேற்கண்ணெறிந்தான். He placed his eyes upon me--he threw a side-glance at me. ஆடல்வேலெறிதலோடும். When the warlike dart severed (the mango tree). (ஸ்காந்.)

Miron Winslow


eṟi
[M. eṟi.]
1. Throw, fling;
வீச்சு. ஓர் எறியில் விழச்செய்தான்.

2. Kick;
உதை.

3. Blowing, as the wind;
அடிக்கை. சூறை மாருதத் தெறியது வளியின் (திருவாச. 3, 11).

4. Hint, allusion, insinuation, innuendo;
குறிப்பாகச்சொல்லுகை. ஓர் எறி எறிந்து அதற்கு வைக்கவேண்டும். (J.)

DSAL


எறி - ஒப்புமை - Similar