Tamil Dictionary 🔍

எருத்தடி

yeruthati


செய்யுளின் ஈற்றயலடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈற்றயலடி. குட்டமெருத்தடி யுடைத்து மாகும் (தொல். பொ. 428). Penultimate line of a verse;

Tamil Lexicon


ஈற்றயலடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The last line but one.

Miron Winslow


eruttaṭi
n. எருத்து+அடி. (Pros.)
Penultimate line of a verse;
ஈற்றயலடி. குட்டமெருத்தடி யுடைத்து மாகும் (தொல். பொ. 428).

DSAL


எருத்தடி - ஒப்புமை - Similar