Tamil Dictionary 🔍

எது

yethu


யாது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாது? Which thing;

Tamil Lexicon


inter. pron. what, which? யாது. எதை விதைக்கிறாயோ அதை அறுப்பாய், what you sow that you shall reap. எதினாலே இப்படி நினைக்கிறாய்? why do you think so. எதுக்கெதை ஒப்பிடுகிறாய்? what you compare is quite beside the point. இரண்டிலெது? which of the two? எதற்காக, why? எதாகிலும், எதுவாகிலும், ஏதாகிலும், anything whatever.

J.P. Fabricius Dictionary


யாது.

Na Kadirvelu Pillai Dictionary


[ஏது] etu எது which one (n.)

David W. McAlpin


, [etu] ''inter. pron.'' Which, what, யாது. எதற்காக. On what account, wherefore. எதற்கெதையொப்பிடுகிறாய். Your comparison is quite below the point. எதாகிலும். Anything whatever. எதுகாரியத்திலும். In whatever thing, in every thing. எத்தால்வாழலாம்? ஒத்தால்வாழலாம். Who live happily together? A. Those who are unanimous.

Miron Winslow


etu
interrog. pron. எ3. [T. edi, M. endu.]
Which thing;
யாது?

DSAL


எது - ஒப்புமை - Similar