Tamil Dictionary 🔍

எக்காளம்

yekkaalam


மகிழ்ச்சி ஆரவாரம் ; ஓர் ஊதுகுழல் ; காகளம் ; செருக்கு ; ஏளனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கு. 1. Pride; ஓர் ஊதுசின்னம். Trumpet, a kind of cornet; பரிகாசம். 2. Mockery;

Tamil Lexicon


e. trumpet, cornet, பூரிகை. எக்காளம் ஊத, -தொனிக்க, to blow a trumpet.

J.P. Fabricius Dictionary


, [ekkāḷm] ''s.'' A trumpet, a cornet, &c., காகளம்.

Miron Winslow


ekkāḷam
n. prob. எக்கு-+. kāhala. [T. heggāḷa.]
Trumpet, a kind of cornet;
ஓர் ஊதுசின்னம்.

ekkāḷam
n. cf. எகத்தாளம். Tinn.
1. Pride;
செருக்கு.

2. Mockery;
பரிகாசம்.

DSAL


எக்காளம் - ஒப்புமை - Similar