எம்மனை
yemmanai
எம் தாய் , தாய்
தமிழ் - தமிழ் அகரமுதலி
எம் தாய். தீம்பாலூட்டு மெம்மனை வாராள் (பெருங் உஞ்சைக். 33, 169). Our mother;
Tamil Lexicon
em-m-aṉai
n. id.+ அன்னை
Our mother;
எம் தாய். தீம்பாலூட்டு மெம்மனை வாராள் (பெருங் உஞ்சைக். 33, 169).
DSAL