என்றூழ்
yenrool
சூரியன் ; வெயில் ; கோடைக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெயில். என்றூழ் நின்றகுன்றுகெழு நன்னாட்டு (சிலப். 14, 121). 2. Sunshine; சூரியன். என்றூழ்மாமலைமறையும் (குறுந். 215). 3. Sun; காற்று.(அக. நி.) Wind கோடைகாலம். என்றூழ் வாடுவறல்போல (புறநா. 75). 1. Summer;
Tamil Lexicon
[eṉṟūẕ ] ''s.'' Sun-shine, வெயில். 2. The sun, சூரியன். ''(p.)''
Miron Winslow
eṉṟūḻ
n. என்று3+ஊழ்-
1. Summer;
கோடைகாலம். என்றூழ் வாடுவறல்போல (புறநா. 75).
2. Sunshine;
வெயில். என்றூழ் நின்றகுன்றுகெழு நன்னாட்டு (சிலப். 14, 121).
3. Sun;
சூரியன். என்றூழ்மாமலைமறையும் (குறுந். 215).
eṉṟūḻ
n.
Wind
காற்று.(அக. நி.)
DSAL