என்றாலும்
yenraalum
என்று சொன்னாலும் , எனினும் ; ஆயினும் , ஆனாலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்று சொன்னாலும். 1. Though (it is said so); ஆயினும். உடலு நடுங்காநின்றாரென்றாலும் (கம்பரா. தைல. 71). 2. Though (it is so);
Tamil Lexicon
-NNaalum, -nnaalum -ன்னாலும், -ண்ணாலும் even then, nevertheless (attached to preceding sentences)
David W. McAlpin
eṉṟāl-um
conj. id.+.
1. Though (it is said so);
என்று சொன்னாலும்.
2. Though (it is so);
ஆயினும். உடலு நடுங்காநின்றாரென்றாலும் (கம்பரா. தைல. 71).
DSAL