Tamil Dictionary 🔍

எனும்

yenum


என்கின்ற ; சிறிதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிதும். வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69). Even a little;

Tamil Lexicon


[eṉum ] . A particle affixed to finite verbs, gerunds, nouns, &c., and meaning although, even if, also, at least, &c., ஓர்வினை யெச்சவிகுதி. செத்தேனுமினிப்பிறப்பேன்தேவர்தேவே. Oh! God of gods, I shall be born again even after the death of this body.

Miron Winslow


eṉum
adv. எ3.
Even a little;
சிறிதும். வழுவெனும் பாரேன் (சிலப். 16, 69).

DSAL


எனும் - ஒப்புமை - Similar