ஒன்றாலொன்றும்
onraalonrum
யாதொன்றினாலும். ஒன்றாலொன்றுங் குறைவில்லை. (W.) By any means, at all, used with a negative;
Tamil Lexicon
யாதொன்றும்.
Na Kadirvelu Pillai Dictionary
. By any means, யாதொன்றினாலும். ஒன்றாலொன்றுங்குறையில்லை. There is no lack at all--commonly applied to pro visions, the country produce, &c.
Miron Winslow
oṉṟāl-oṉṟum
adv. ஒன்று+.
By any means, at all, used with a negative;
யாதொன்றினாலும். ஒன்றாலொன்றுங் குறைவில்லை. (W.)
DSAL