Tamil Dictionary 🔍

என்னும்

yennum


யாவும் , எல்லாம் ; என்று சொல்லப்படும் ; யாதும் ; சிறிதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாவும். (குறள், 430, உரை.) 1. All; சிறிதும். என்னு மிமையாள் (சீவக. 1658). 2. Even a little;

Tamil Lexicon


eṉ-ṉ-um
adv. எ3+.
1. All;
யாவும். (குறள், 430, உரை.)

2. Even a little;
சிறிதும். என்னு மிமையாள் (சீவக. 1658).

DSAL


என்னும் - ஒப்புமை - Similar