Tamil Dictionary 🔍

நன்றாக

nanraaka


செம்மையாக ; ஒரு வாழ்த்துத் தொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மையாக. நன்றாக நால்வர்க்கு . . . அறம் உரைத்தான் (திருவாச. 12, 16). - Well, satisfactorily; A term of benediction; ஒருவாழ்த்துத் தொடர். (Insc.) நன்றாக, குருவாழ்க, குருவே துணை. A term of benediction;

Tamil Lexicon


nallaa நல்லா well (adv.)

David W. McAlpin


naṉṟāka,
நன்று. adv.
Well, satisfactorily; A term of benediction;
செம்மையாக. நன்றாக நால்வர்க்கு . . . அறம் உரைத்தான் (திருவாச. 12, 16). -

A term of benediction;
ஒருவாழ்த்துத் தொடர். (Insc.) நன்றாக, குருவாழ்க, குருவே துணை.

DSAL


நன்றாக - ஒப்புமை - Similar