Tamil Dictionary 🔍

அன்பு

anpu


தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று ; நேயம் ; அருள் ; பக்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை). 1. Love, attachment; நேசம். 2. Affection, friendship; கருணை. (பிங்.) 3. Grave, complacency, benevolence; பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86). 4. Devotion, piety;

Tamil Lexicon


அற்பு, s. love, affection, நேசம்; 2. grace, benevolence, கருணை; 3. devotion பக்தி. அன்புகூர, -உற, -, -காட்ட, -வைக்க, - பூண, to love, to show affection. அன்பர், devotees. அன்பன், a dearly beloved person, friend. அன்பகன், a good-hearted man. அன்பார்ந்த ஐய! dear sir! அன்பர் குழாம், அன்பர் கூட்டம், அன்பர் களின் கூட்டம், society of friends.

J.P. Fabricius Dictionary


ஆசை, தயை.

Na Kadirvelu Pillai Dictionary


ampu, paacam அம்பு, பாசம் love, affection, kindness

David W. McAlpin


, [aṉpu] ''s.'' Love, affection, attach ment, friendship, நேசம். 2. Grace, favor, kindness, tenderness, தயை. 3. Desire, complacency, ஆசை.

Miron Winslow


aṉpu
n. [M. anpu.]
1. Love, attachment;
தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை).

2. Affection, friendship;
நேசம்.

3. Grave, complacency, benevolence;
கருணை. (பிங்.)

4. Devotion, piety;
பக்தி. நரரோ டொத்துக் திரிபவர்க் கன்புசெய்வார் (திருநூற். 86).

DSAL


அன்பு - ஒப்புமை - Similar