Tamil Dictionary 🔍

என்னை

yennai


என் தந்தை ; என் தாய் ; என் தலைவன் ; என் இறைவன் ; யாது ; என்ன ; ஓர் இகழ்ச்சிக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என் பிதா. என்னைக்குக் கலத்தொடு செல்வதோ (கலித். 108). 1. My father; என் தாய். நின்னெஞ்ச மென்னை நெஞ்சாகப் பெறின் (கலித். 107). 3. My mother; . See என்ன1. என் தலைவன். நிரையொடுவரூஉ மென்னைக்கு (புறநா. 262). 2. My master, my lord;

Tamil Lexicon


inter. pron. what, why? என்ன.

J.P. Fabricius Dictionary


என், என்தாய்.

Na Kadirvelu Pillai Dictionary


[eṉṉai ] . What? why? The third pers. irrational class of the symbolic verb என், mostly found in the singular, வினாவினைக் குறிப்பு. நீதோத்திரம்பண்ணினதென்னை. Why have you complimented me? அதுவென்னை. What is the reason?

Miron Winslow


eṉṉai
n. என்2+ஐ.
1. My father;
என் பிதா. என்னைக்குக் கலத்தொடு செல்வதோ (கலித். 108).

2. My master, my lord;
என் தலைவன். நிரையொடுவரூஉ மென்னைக்கு (புறநா. 262).

3. My mother;
என் தாய். நின்னெஞ்ச மென்னை நெஞ்சாகப் பெறின் (கலித். 107).

eṉṉai
interrog. pron. என்1.
See என்ன1.
.

DSAL


என்னை - ஒப்புமை - Similar