Tamil Dictionary 🔍

என்னே

yennae


ஒரு வியப்பிரக்கக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்ன. 1. What; ஓர் அதிசய விரக்கக் குறிப்பு. என்னேயெ னேகருணை விளையாட்டிருந்தவாறு (தாயு. எங்குநிறை. 2). 2. What, an exclamation of pity, wonder or surprise;

Tamil Lexicon


interj. what, என்ன; 2. what! an exclamation of pity, wonder, or surprise.

J.P. Fabricius Dictionary


அதிசயவிரக்கச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


[eṉṉē ] . An exclamation of pity, doubt, amazement, surprise, contempt, &c., அதிசயவிரக்கச்சொல்.

Miron Winslow


eṉṉē
int. என்1.
1. What;
என்ன.

2. What, an exclamation of pity, wonder or surprise;
ஓர் அதிசய விரக்கக் குறிப்பு. என்னேயெ னேகருணை விளையாட்டிருந்தவாறு (தாயு. எங்குநிறை. 2).

DSAL


என்னே - ஒப்புமை - Similar