Tamil Dictionary 🔍

எனைத்து

yenaithu


எத்தன்மைத்து ; எத்தனை ; எவ்வளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எனைத்துள கேட்பன துன்பம் (கம்பரா. பள்ளி. 60). See எனை2. எத்தன்மைத்து(யாழ். அக.) Of what sort;

Tamil Lexicon


எவ்வளவினது.

Na Kadirvelu Pillai Dictionary


eṉaittu
adv. எனை2.
See எனை2.
எனைத்துள கேட்பன துன்பம் (கம்பரா. பள்ளி. 60).

eṉaittu
inter.pron.
Of what sort;
எத்தன்மைத்து(யாழ். அக.)

DSAL


எனைத்து - ஒப்புமை - Similar