Tamil Dictionary 🔍

எனைத்தும்

yenaithum


சிறிதும் ; எவ்வளவும் ; எவ்வளவாயினும் ; எல்லாம் ; முழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். சூர்கிளை யெனைத்தும் பொன்றும் (கந்தபு. மேரு. 78). All; the whole;

Tamil Lexicon


eṉaittum
n. எனைத்து+.
All; the whole;
முழுதும். சூர்கிளை யெனைத்தும் பொன்றும் (கந்தபு. மேரு. 78).

DSAL


எனைத்தும் - ஒப்புமை - Similar