Tamil Dictionary 🔍

எத்து

yethu


வஞ்சகம் , உபாயம் .(வி) வஞ்சி , இதஞ்சொல்லி வஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். எத்தோ நின்னன்புடைமை (திருவாச. 7, 3). Inveigling, cheating, seducing, deceiving;

Tamil Lexicon


s. deceit, cheating, trick, வஞ்சகம். எத்தன், (fem. எத்தி) a cheat, an impostor. எத்துக்குட்பட, to be deceived. எத்துப்பண்ண, to cheat. எத்து வாதம், contradiction. எத்து வாதம் பண்ண, to contradict.

J.P. Fabricius Dictionary


, [ettu] கிறேன், எத்தினேன், வேன், எத்த, ''v. a.'' To inveigle, cheat, seduce, entrap, defraud, entangle by specious ap pearances, வஞ்சிக்க. 2. To coax, wheedle a child, &c., இதஞ்சொல்ல. என்னையெத்தியதைவாங்கிக்கொண்டான். Having deceived me, he obtained the thing.

Miron Winslow


ettu
n. எத்து-.
Inveigling, cheating, seducing, deceiving;
வஞ்சகம். எத்தோ நின்னன்புடைமை (திருவாச. 7, 3).

DSAL


எத்து - ஒப்புமை - Similar