கனா
kanaa
கனவு , உறக்கத்தில் தோன்றும் தோற்றங்கள் , சொப்பனம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கனா. துஞ்சுமிடைக்கன மூன்றவை தோன்றலின் (சீவக. 219). கனவு. கனாவுறு திறத்தினும் (மணி. 27, 281). Dream;
Tamil Lexicon
s. see கனவு.
J.P. Fabricius Dictionary
கனவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṉā] ''s.'' A dream, கனவு.
Miron Winslow
kaṉa
n. கனா.
See கனா. துஞ்சுமிடைக்கன மூன்றவை தோன்றலின் (சீவக. 219).
.
kaṉā
n. [T. kala, K. Tu. kana.]
Dream;
கனவு. கனாவுறு திறத்தினும் (மணி. 27, 281).
DSAL