எலா
yelaa
நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.) Here, you! used in addressing a person in a familiar and friendly manner;
Tamil Lexicon
elā
int. cf. எல்லா. [K. elā.]
Here, you! used in addressing a person in a familiar and friendly manner;
நண்பினரை விளிக்கும் ஒரு விளிப்பெயர். (தொல். பொ. 220, உரை.)
DSAL